இவர் கரும்பாலையை சேர்ந்தவர்
இருநாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு பட்டியலில் இன்று மதுரை இடம் பெற்றது. ஒரே நாளில் 5 பேருக்கு பாதிப்பு உறுதியானது. ஒருவர் 42 வயது பெண் சுகாதாரப்பணியாளர். இவர் கொரோனா வார்டில் பணிபுரிந்தவர். சிகிச்சை பெறும் நோயாளிகள் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் கரும்பாலையை சேர்ந்தவர். சென்னையில் இருந்து மது…